saagஇலங்கை கணக்காளர் சங்கம் – கனடா (Srilankan Accountants Association of Canada) இன் 12 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு Dinner Dance – 2014   நிகழ்வு ஸ்காபுரோவில் 06-12-2014 சனிக்கிழமை மாலை 7.00 மணியளவில் Chandni Grand Banquet Hall  இல் பல சுவையான கலை நிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெற்றது.

அந்நிகழ்வின் ஒளிப்படத்தை கீழே காண்கின்றீர்கள்

 

 

 

 

 

வகைப்படுத்தப்பட்ட பகுதி: கனடிய நிகழ்வுகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: February 23, 2015