Manixதிருமதி வைத்திலிங்கம் ஸ்ரீதேவி (மணி)

அன்னையின் மடியில் 13-03-1939
ஆண்டவன் அடியில் 13-12-2014

சுருவில் ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா ரொறொன்ரோ, மொன்றியால் நகரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வைத்திலிங்கம் ஸ்ரீதேவி (மணி) அவர்கள் ரொறொன்ரோவில் 13-12-2014 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை பராசக்தி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான சண்முகம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற வைத்திலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், இளங்கோ(பிரான்ஸ்), கிருபா(மூர்த்தி), ஞானசீலி(ஞானி) மொன்றியால்,  ஞானறமணி(றமணி), ரொறொன்ரோ ஆகியோரின் அன்புச் தாயாரும், இந்திரா, திருவருள் ஆகியோரின் அன்புச் சகோதரியும், ராதாலக்சுமி(பிரான்ஸ்), கௌசல்யா, தமிழினியன்(மொன்றியால்), சேகர்(ரொறொன்ரோ), ஆகியோரின் அன்பு மாமியாரும்,  காலஞ்சென்ற வர்களான சின்னத்துரை, அருளம்பலம் மற்றும் அன்னபூரணம்(சதா) ஆகியோரின் அன்பு மைத்துனியும், கண்ணம்மாவின்(பிரான்ஸ்) அன்புச் சகலியும், பானுஷன், விதுஷன், விதுஷா, சுவேதா(பிரான்ஸ்), கிஷா, காவியா,  காலஞ்சென்ற கிருஷோன் மற்றும் பவதாரணி, வைஷ்ணவன், மகிஷா, சமிஷ்கா, ஈழன், சந்தோஷ், சங்கீத் ஆகியோரின் பாசமிகு பேத்தியும், கிரிதரன்(கிரி), சசிகலா, சந்திரிகா(உமா) ஆகியோரின் பெரியம்மாவும், சங்கீதா, திருமாறன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். 

அன்னாரின் பூதவுடல் இல.8911 Woodbine Ave  Markham, ON L3R 5G1  இல் அமைந்துள்ள CHAPEL RIDGE FUNERAL HOME இல் 20-12-2014 சனிக்கிழமை மாலை 4மணி தொடக்கம் 9மணி வரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்பு மறுநாள் 21-12-2014 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியிலிருந்து 10.00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு அதே மண்டபத்தில் 10.00 மணியிலிருந்து 12.00 மணிவரை ஈமக்கிரியைகள் நடைபெற்று பின்னர் இல. . 256 KINGSTON ROAD இல் அமைந்துள்ளs ST.JOHNS NORWAY CREMATORIUM (KINGSTON & WOODBINE) இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் யாவரும் ஏற்றுக் கொள்ளும்படி வேண்டப்படுகின்றனர். 

தொடர்புகளுக்கு:
சேகர்(மருமகன்) றமணி(மகள்) — ரொறொன்ரோ 416-292-9824
இந்திரா(சகோதரி) – ரொறொன்ரோ 416-283-7861
திருவருள்(சகோதரன்) – ரொறொன்ரோ 647-858-2681
கிருபா(மகன்) கௌஸி(மருமகள்) — மொன்றியால் 450-505-6966, 438-402-4613
இனியன்(மருமகன்) ஞானி(மகள்) — மொன்றியால் 514-383-5781
இளங்கோ(மகன்) ராதா(மருமகள்) — பிரான்ஸ் 0952007780

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் கரம்பொன் நெட் இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.