Ninaivukal-2014கனா ஆறுமுகம் நடாத்திய 2015ம் ஆண்டுக்குரிய “நினைவுகள் 2015”

கனடாவில் நினைவுகள்.கொம் என்றால் நம் எல்லோர் மனங்களிலும் உடனே பதிவாகுவது அதன் அதிபர், ஸ்தாபகர் திரு.கனாவின் முகமே!!. இந்த நினைவுகள் அதிபர் திரு.கனா ஆறுமுகம் அவர்கள் நடாத்திய 2015ம் ஆண்டுக்குரிய “நினைவுகள் 2015” என்னும் அட்டகாசமான விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தொடக்கம் ஸ்காபுரோவில் அமைந்துள்ள கொன்வென்சன் விழா மண்டபத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

விழாவில் கண்கவர் நடனங்கள், இசைப் போட்டிகள் என பல விதமானninaivu2 கலை நிகழ்வுகள் நடைபெற்று நடுவர்கனின் பரிந்துரைக்கமைய போட்டியாளர்களுக்கு பரிசில்களும் வங்கப்பட்டன. மற்றும் ninaivukal-Bஇந்நிகழ்வுக்கு ஆதரவு வழங்கிய அன்பர்களை மேடைக்கு அழைத்து  “நினைவுகள் 2015” மலரினை வெளியிட்டபின் அவர்களுக்கு கேடயங்களை வழங்கி அதிபர் திரு.கனா ஆறுமுகம் அவர்கள் கௌரவித்தார். நிகழ்வின் நிறைவாக சுவையான இராப்போசன விருந்துபசாரத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.