mrs-sivakuru1திருமதி தெய்வானை சிவகுரு

அன்னையின் மடியில் 24-9-1930 
ஆண்டவன் அடியில் 18-05-2015 

யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட தெய்வானை சிவகுரு அவர்கள் 18-05-2015 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குணரத்தினம்(வைத்தியர்) சின்னாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தப்பு இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு பெறாமகளும்,

காலஞ்சென்ற சிவகுரு அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்ற கலாநிதி, சிவகுமார்(ஜெர்மனி), குமார்(ஜெர்மனி), ஜெயநிதி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான விசுவநாதன், சண்முகநாதன், சுப்பையா, நாகலிங்கம், மற்றும் கனகசுந்தரம்(கொழும்பு), சிவக்கொழுந்து(கனடா), மகாலெட்சுமி(கனடா), ருக்குமணிதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற குலசிங்கம், இந்திராவதி(ஜெர்மனி), மகாதேவி(ஜெர்மனி), சிவானந்தசிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, தவமணி, செல்லம்மா, செல்லத்துரை, இராசலிங்கம்(RSA), மார்க்கண்டு, மற்றும் சதாசிவம், தங்கேஸ்வரி, சோதிமதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற பராசக்தி அவர்களின் அன்புச் சகலியும்,

சதீஸ்குமார் ரஜீதரா(கனடா), லதாஜினி பரமதாசன்(கனடா), கஜனி ரமேஸ்(கனடா), சஜீவன்(கனடா), Dr.அகன்ஜா சுஜந்தன்(கனடா), நிரோஷன்(ஜெர்மனி), லக்‌ஷனா(ஜெர்மனி), லாவண்யா(ஜெர்மனி), தாரணியா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

கோபி, ராணியா, லதிக்கா, ஈதன், கவான், மிதுன், கிருஷ்ணவி, கவிஷன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல் 
குடும்பத்தினர் 

நிகழ்வுகள் 
பார்வைக்கு 
திகதி: சனிக்கிழமை 23/05/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப 
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
 
கிரியை 
திகதி: ஞாயிற்றுக்கிழமை 24/05/2015, 09:00 மு.ப — 11:00 மு.ப 
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada  

தகனம் 
திகதி: ஞாயிற்றுக்கிழமை 24/05/2015, 12:30 பி.ப 
முகவரி: Elgin Mills Cemetery, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada  

தொடர்புகளுக்கு 
ஜெயா சிவானந்தசிங்கம்(மகள்) — கனடா 
தொலைபேசி: +14164397875 
செல்லிடப்பேசி: +16477653409 
சதீஸ்(பேரன்) — கனடா 
தொலைபேசி: +14163576202 
சிவகுமார்(மகன்) — ஜெர்மனி 
செல்லிடப்பேசி: +496936603498 

"உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது"

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் கரம்பொன் நெட் இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

வகைப்படுத்தப்பட்ட பகுதி: அறிவித்தல்கள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: May 24, 2015