Mrs Sithambaranathanதிருமதி கருணாகடாச்சி சிதம்பரநாதன்

அன்னையின் மடியில் 10-08-1930 
ஆண்டவன் அடியில் 24-06-2015  

யாழ். ஊர்காவற்துறை கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கருணாகடாச்சி சிதம்பரநாதன் அவர்கள் 24-06-2015 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, முத்துபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பிமுத்து, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிதம்பரநாதன்(முன்னாள் வசந்த மஹால் உரிமையாளர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

இந்திராணி(CEO- Villa Karuna Home for Seniors), விஜயராணி(Viji Antony Legal Help), வசந்தராணி(Liberty@Kennedy Tax Office) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற வாமதேவன், அன்னலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நாகேந்திரம்(SKN Financial), ஜோ அன்ரனி(TTC), குணேஷ்வரன்(Liberty@Kennedy Tax Office) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பார்வதி, நவரட்ணராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

குமரேசன், சதீசன், கிருஷாந்தன், சேரா, சிந்தியா, ஜொனதன், ஆதர்ஷ், அபிரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல் 
குடும்பத்தினர் 
நிகழ்வுகள் 
பார்வைக்கு 
திகதி: சனிக்கிழமை 27/06/2015, 04:00 பி.ப — 08:00 பி.ப 
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada  
பார்வைக்கு 
திகதி: ஞாயிற்றுக்கிழமை 28/06/2015, 09:30 மு.ப — 11:30 மு.ப 
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada  
தகனம் 
திகதி: ஞாயிற்றுக்கிழமை 28/06/2015, 12:00 பி.ப — 12:30 பி.ப 
முகவரி: St. John's Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada  
 
தொடர்புகளுக்கு 
இந்திராணி நாகேந்திரம் — கனடா 
தொலைபேசி: +14162006971 
செல்லிடப்பேசி: +19055543760 
விஜி அன்ரனி — கனடா 
தொலைபேசி: +14168544143 
செல்லிடப்பேசி: +14162749890 
வசந்தா குணேஷ்வரன் — கனடா 
செல்லிடப்பேசி: +16477841829 

"உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது"

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் கரம்பொன் நெட் இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வகைப்படுத்தப்பட்ட பகுதி: அறிவித்தல்கள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: June 29, 2015