ammaa1அன்னையின் மடியில் 05-06-1934 
ஆண்டவன் அடியில் 30-08-2015
 

ஊர்காவற்துறை கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி குமாரசாமி(அருளமணி) அவர்கள் 30-08-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு, பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி, சுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்ற சந்திரமோகன் மற்றும் சந்திரவதனி, ஜெகமோகன், மகேந்திரமோகன், ரவீந்திரமோகன், வசந்தரூபி, செல்வமோகன், வசந்தமோகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, சிவலிங்கம், இராமலிங்கம், அம்பலவாணர், சிவயோகம், பரமலிங்கம், பேரம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வளர்மதி, குணபாலசிங்கம், சாந்தினி, விஜயராணி, நகுலேஸ்வரி, விஜயநாதன், விஜயகௌரி, சுஜாதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான லட்சுமி, மனோன்மணி, ஜானகி, மாதவி, சின்னத்துரை, பராசக்தி, தவமணி, நாகம்மா, சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற கந்தையா, ஜெயமணி ஆகியோரின் அன்பு சகலியும்,

காலஞ்சென்ற செல்லத்துரை கமலாம்பிகை அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்

நிலாளினி, பிரணவன், சுஜானி, தஷானி, ஹரீஷன், திவ்யா, நர்மிதா, ஜெய்கீஷன், சகானா, அபினா, ரதுஷன், ஜனுஷா, ஹஸ்தூரா, ஆர்த்தி, மயூரி, மயூரன், அபிஷா, அக்ஷயா, வர்ஷா, சேயோன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இல.8911 Woodbine Ave  Markham, ON L3R 5G1  இல் அமைந்துள்ள CHAPEL RIDGE FUNERAL HOME இல் 02-09-2015 புதன்கிழமை மாலை 4மணி தொடக்கம் 9மணி வரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்பு மறுநாள் 03-09-2015 வியாழக்கிழமை காலை 8.00 மணியிலிருந்து 9.00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு அதே மண்டபத்தில் 9.00 மணியிலிருந்து 11.00 மணிவரை ஈமக்கிரியைகள் நடைபெற்று பின்னர் இல. . 256 KINGSTON ROAD இல் அமைந்துள்ளs ST.JOHNS NORWAY CREMATORIUM (KINGSTON & WOODBINE) இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஜெகமோகன் — கனடா தொலைபேசி:    +14165609212
மகேந்திரமோகன் — கனடா தொலைபேசி:    +14165608628
ரவீந்திரமோகன் — கனடா செல்லிடப்பேசி:    +16478597785
செல்வமோகன் — கனடா செல்லிடப்பேசி:    +16472000125
வசந்தமோகன் — கனடா தொலைபேசி:    +4168092526
சந்திரவதனி — கனடா தொலைபேசி:    +14162872145
வசந்தரூபி — கனடா தொலைபேசி:     +14167248102
வளர்மதி — கனடா செல்லிடப்பேசி:    +16472392474

 

வகைப்படுத்தப்பட்ட பகுதி: அறிவித்தல்கள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: October 5, 2015