Prima dance-2016-1aபிறிமா டான்ஸ் நிறுவனம் நடாத்திய "Prima Dance Night -2016" என்னும் வருடாந்த நடன விழா நேற்றைய தினம் மார்க்கம்"Markham Event" மண்டபத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் விறு விறுப்பான நடனங்களுடன் இசை நிகழ்வுகளும் நடைபெற்றது. அதனை பார்வையாளர்கள் வெகுவாக ரசித்தனர். 

பிறிமா டான்ஸ் நிறுவனத்தின் அதிபர் திரு. தயா சிவா மற்றும் அவரது பாரியார் ரஞ்சினி தயா மற்றும் நடனக் கலைஞர்களான அவரது புதல்விகள் கிருத்திகா, தாரணி ஆகியோர் இந்நிகழ்வை வருடா வருடம் சிறப்பாக நடாத்தி வருவது பாராட்டுதற்குரியது.

நன்றி: அனலை எக்ஸ்பிறஸ்

Prima dance-2016-1

Prima dance-2016-2Prima dance-2016-3

Prima dance-2016-4

Prima dance-2016-5

Prima-dance-2016-6