uruthira1அன்னையின் மடியில் 05-09-1948 
ஆண்டவன் அடியில் 15-09-2016 

யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் மற்றும் கரம்பன் மேற்கை வாழ்விடமாகவும் கொண்ட உருத்திராதேவி புவனேந்திரன் அவர்கள் 15-09-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் லட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான (கரம்பன் மேற்கு) சொக்கநாதன் கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

புவனேந்திரன்(கரம்பன் மேற்கு) அவர்களின் அன்பு மனைவியும்,

மிருணாளினி, தர்சன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இராஜயோகமலர்(லண்டன்), இரவீந்திரன்(இலங்கை), சாந்தினிதேவி(கனடா), வசந்தினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

அரவிந்தன், சோனற் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற இராஜேந்திரா, கௌரிஅம்பாள்(இலங்கை), ஆனந்தராஜா(கனடா), மகாலிங்கம்(லண்டன்), ரதிராணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இந்திரன் அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

ரகுபரன், ரோகன், ஆரணி, சுகந்தன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

சிவராமன், ஜனார்த்தனி, சியாமி, மேரி நிஷாந்தினி ஆகியோரின் அன்பு அத்தையும்,

திசாரா, ஹர்ஷன், நவீன், Evan ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:    சனிக்கிழமை 17/09/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:    Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
பார்வைக்கு
திகதி:    ஞாயிற்றுக்கிழமை 18/09/2016, 12:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி:    Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
கிரியை
திகதி:    ஞாயிற்றுக்கிழமை 18/09/2016, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:    Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
தகனம்
திகதி:    ஞாயிற்றுக்கிழமை 18/09/2016, 04:30 பி.ப
முகவரி:    Highland Hills Crematorium, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada 

தொடர்புகளுக்கு
புவனேந்திரன்(கணவர்) — கனடா
தொலைபேசி:    +14163353684
தர்சன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:    +16462862222
அரவிந்தன்(அகிலன்- மருமகன்) — கனடா
தொலைபேசி:    +14164126358
செல்லிடப்பேசி:    +14166274926
மிருணா(மகள்) — கனடா
செல்லிடப்பேசி:    +14167271044
ரகு(பெறாமகன்) — கனடா
தொலைபேசி:    +19054655424
ஆனந்தராஜா(மைத்துனர்) — கனடா
தொலைபேசி:    +14162927605
செல்லிடப்பேசி:    +16477667605
ரவி(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி:    +94776965068

"உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது" 

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் "கரம்பொன் நெட்" இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.