veeramanithasan1மகரஜோதி மண்டல பூஜையை முன்னிட்டு     மாலை அணிந்து விரதமிருக்கும்
ஐயப்ப அடியார்களுக்கு சமர்ப்பணம்!

கனடாவில் ஐயப்பன் பக்தி பாடல் நிகழ்ச்சியொன்று மிக சிறப்பாக நடைபெற்றது. ஐயப்பக் கடவுளின் புகழ்பாடும் சிறப்பு பத்திப் பாடல் நிகழ்ச்சியாக விளங்கிய "மணிகண்டன் மாலை" ஸ்காபுறோ சத்திய சாயி பாபா மண்டபத்தில் நடைபெற்றது. கனடா ஸ்ரீ சபரிபீடம் பிரம்டன் ஐயப்ப சுவாமி தேவஸ்தானத்தின் ஸ்தாபகர் அருண்சுவாமி அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற மேற்படி நிகழ்ச்சியில் புகழ்பெற்ற பாடகர் ஸ்ரீ குருமண்டலம் வீரமணிதாசன் அவர்களின் பக்திப் பரவசமூட்டும் பாடல்கள் இடம்பெற்றன. பவதாரணியின் "பாரதி ஆர்ட்ஸ்" குழுவினர் பிண்ணனி இசை வழங்கினர்.

manikandan-maalai-1

manikandan-maalai-1a

manikandan-maalai-2

manikandan-maalai-3

manikandan-maalai-4

manikandan-maalai-5

வகைப்படுத்தப்பட்ட பகுதி: கனடிய நிகழ்வுகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: January 2, 2017