happy-new-year-2017எங்கள் பேரன்புக்கும், பெருமதிப்பிற்கும் உரிய வாசகர்கள், உறவுகள், ஊர்மக்கள், புலம்பெயர் வாழ் அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 

"எல்லோரும் எல்லாம் பெற்று இன்பம் பொங்கும்
சுபீட்சம் நிறைந்த ஆண்டாக 2017 மலரட்டும்"

 

ஆங்கில புதுவருட தினத்தை முன்னிட்டு இன்று ஜனவரி 1ம் திகதி 2017 ஞாயிற்றுக்கிழமை கனடா சீரடி சாயி மற்றும் ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலயத்தில் நடைபெற்ற விஷேட பூஜையின் ஒளிப்பதிவு

happy-new-year-2017-1a

 

வகைப்படுத்தப்பட்ட பகுதி: கனடிய நிகழ்வுகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: February 3, 2017