LIFT SHOW-1aகடந்த வாரம் கனடா ஸ்காபுரோ நகரில் அமைந்துள்ள WOODSIDE  CINEMA திரையரங்கில் "LIFT"  பிரான்ஸ் ஈழத்தமிழர் திரைப்படச் சங்கத்தினால்; ஏற்பாடு செய்யப்பட்ட எமது கலைஞர்களின் படைப்பில் உருவான சிறந்த 10 பரிசு பெற்ற  குறுந்திரைப்படங்கள் பார்வையாளர்களுக்காக திரையிடப்பட்டன. இந்நிகழ்வில் பிரான்ஸ், லண்டன், நோர்வே போன்ற நாடுகளிலிருந்து படத்தின் இயக்குனர்கள் கலந்து கொண்டனர். வருடா வருடம் வேறு நாடுகளில் நிகழும் இக் குறும்பட விழா இம்முறை கனடாவில் நடைபெற்றது. நிகழ்வில் வெற்றி பெற்ற சாதனையாளர்களை பார்வையாளர்கள் பாராட்டி கௌரவித்தார்கள். விழாவினை தர்ஷனி வரப்பிரசாதம் தொகுத்து வழங்கியிருந்தார்.

திரைப்படம்                நாடு              இயக்குனர்            

1  "கந்தக மேடு"   நியூசிலாந்து  பிரசன்னா பாலச்சந்திரன்LIFT SHOW-5
2 "பந்து"   இலங்கை   மதி சுதா
3 "இவன் இராவணன்"   பிரான்ஸ்   விதன் சொக்கா
4 YOUR DISTINATION    பிரான்ஸ்   J.சதீஸ்
5 "பூக்களை கொய்யாதீர்கள்"  பிரான்ஸ்   M.பாஸ்கர்
6 "PRAY FOR "   பிரான்ஸ்    N.S.ஜனா
7 "நானாக நான்"   பிரான்ஸ்   அகீபன்
8 "வட்டப்பணம்"    நோர்வே   பிரசன்னா
9 "BIBOQUET"   இங்கிலாந்து  B.சுரேந்திரன்
10 "STELLA MARIS"   கனடா கலைநிதன் கலைச்செல்வன்

LIFT SHOW-5

LIFT SHOW4

LIFT SHOW-3

LIFT-2a

LIFT SHOW-6

LIFT SHOW-8

LIFT SHOW

LIFT SHOW-10LIFT-1a

 

 

வகைப்படுத்தப்பட்ட பகுதி: கனடிய நிகழ்வுகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: April 28, 2017