Baama1அன்னையின் மடியில் 03-03-1937
ஆண்டவன் அடியில் 12-12-2018

யாழ். கரம்பொன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், இந்தியா, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் சத்யபாமா அவர்கள் 12-12-2018 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இளையதம்பி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும், வைத்தியநாதன் சின்னம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

பிரேமலதா(லதா- இந்தியா ), தர்மபாபு(ஜெர்மனி), உதயகுமார்(பிரான்ஸ்), ஜெயக்குமார்(பிரான்ஸ்), பத்மறோஜனி(ஐக்கிய அமெரிக்கா), பிரதீப்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான குமாரவேல், கனகரத்தினம், அம்பிகா மற்றும் கமலா(மணி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற மஹாலிங்கம், நளாயினி(ஜெர்மனி), தர்சினி(பிரான்ஸ்), மங்களேஸ்வரி(பிரான்ஸ்), திருமாவளவன்(ஐக்கிய அமெரிக்கா), சுகன்யா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லட்சுமி(இந்தியா), சிவலிங்கம்(கனடா), காலஞ்சென்றவர்களான பாக்கியலட்சுமி, யோகேஸ்வரி, அருட்சிங்கம், துரைசிங்கம், நவரத்தினம், சிவனேஸ்வரி, மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிந்துஜா, சதீசன்(இந்தியா), அபிநயன், ஜனநயன், திவ்வியா, அகல்யா- தித்தூஸ்(ஜெர்மனி), கிரிஷான், ஜஷானி- வருணி(பிரான்ஸ்), ஷாருதி(பிரான்ஸ்), அக்‌ஷிதா, மிதுனன்- அபிஷா(கனடா), தர்ஷனா, தினுஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

உமேஷ் அவர்களின் அன்புப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு:

நல்லடக்கம்:

தொடர்புகளுக்கு

பிரேமலதா(லதா)

தர்மபாபு(பாபு)

உதயகுமார்(ராஜு)

பத்மறோஜனி

ஜெயக்குமார்(ராஜன்)

பிரதீப்

உமேஷ்

" உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது"
 

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் "கரம்பொன் நெட்" இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வகைப்படுத்தப்பட்ட பகுதி: அறிவித்தல்கள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: December 19, 2018