nada1aஅன்னையின் மடியில் 11-05-1930 
ஆண்டவன் அடியில் 26-03-2019

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், சுருவிலை வதிவிடமாகவும், கனடாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைநாதர் நடராஜா அவர்கள் 26-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி தில்லைநாதர் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற திரு. திருமதி துரையப்பா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுசிலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

கீதாஞ்சலி(கனடா), காலஞ்சென்ற வசந்தா மற்றும் வனிதா(சுவிஸ்), சுரேஸ்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விநாயகமூர்த்தி(கனடா), தவயோகராஜா(கொழும்பு), மகேஸ்வரன்(சுவிஸ்), தனுஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மாணிக்கம், நகுலாம்பிகை மற்றும் இராசம்மா, பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, பொன்னம்பலம், சுந்தரமூர்த்தி, தர்மலிங்கம், பாலசுந்தரம், தனலட்சுமி மற்றும் வன்னியசிங்கம், கமலாம்பிகை, பூலோகநாதன்  மற்றும் காலஞ்சென்றவர்களான இந்திரா, சிறிகாந்தன் ஆகியோரின் மைத்துனரும்,

இராஜேஸ்வரி, காலஞ்சென்ற கந்தையா மற்றும் சிவகாந்தி, செல்வராஜா, வாகீஸ்வரி, நாகேஸ்வரி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

ஜனன், நிரோஜி, அஜந்தன், அகல்யா, ரோய்ஸ், அபிறாஜிதன், நிரோஸ், பிரசாந்தினி, யாதேஸ், டிலக்‌ஷி, அஸ்னா, அஸ்வின்  ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஹன்ஸ்வி அவர்களின் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு:

  • Saturday, 06 Apr 2019 5:00 PM – 9:00 PM
  • Sunday, 07 Apr 2019 8:00 AM – 9:00 AM
  • Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை :

  • Sunday, 07 Apr 2019 9:00 AM – 10:30 AM
  • Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:

  • Sunday, 07 Apr 2019 11:00 AM – 11:30 AM
  • Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:

சுசிலா – மனைவி

கீதா விநாயகமூர்த்தி – மகள்

தவயோகராஜா – மருமகன்

வனிதா மகேஸ்வரன் – மகள்

சுரேஸ்குமார் – மகன்

"உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது"
 

Nadarajah Anjali

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் "கரம்பொன் நெட்" இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வகைப்படுத்தப்பட்ட பகுதி: அறிவித்தல்கள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: April 19, 2019