Team Canada-WTBT 2019 Oslo1உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவை நடாத்தும் 2019 ஆம் ஆண்டுக்கான பூப்பந்தாட்டச்  சுற்றுப் போட்டி April மாதம் 20 ஆம் 21 ஆம் திகதிகளில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருடமும் ஒவ்வவொரு நாட்டில் ஒழுங்கு செய்யப்படும் இந்தப் போட்டி இந்த வருடம் நோர்வே நாட்டில் ஒஸ்லோவில்  இடம் பெற உள்ளது.

Team Canada-WTBT 2019 OsloUK, Germany, Holland, Canada, Sweden, France, Denmark, USA, Norway, Switzerland, Australia மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளனர். கனடாவில் இருந்து 30 போட்டியாளர்கள் வரை கலந்துகொள்ள உள்ளனர். 

கனடா நாட்டின் சார்பில் இவர்கள் அனைவரும் வெற்றிவாகை சூடி வர கரம்பொன் நெட் இணையத்தளமும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

வகைப்படுத்தப்பட்ட பகுதி: கட்டுரைகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: April 19, 2019