siyamala1அன்னையின் மடியில் 18-02-1947 
ஆண்டவன் அடியில் 30-10-2019

யாழ். ஊர்காவற்துறை கரம்பன் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சியாமளாதேவி பத்மநாதன் அவர்கள் 30-10-2019 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நொத்தாரிசு கந்தையா அரியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பத்மநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

திவாகரன், ஜெயகரன்(John) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தர்மிகா, டோனா(Dona) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கோமளாதேவி(சாந்தா- பிரான்ஸ்), ஶ்ரீகாந்தா(ஶ்ரீ- கனடா), பத்மநிதி(பத்மா- பிரித்தானியா), ஶ்ரீதரன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குலேந்திரன், குமாரி, மனோரதன், காலஞ்சென்றவர்களான வரதராசன்- சிவாநந்தி, திலகவதி அம்மாள்- திருநாவுக்கரசு, லோகாம்பிகை- நடராஜா, தனபாலன் மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கபிறியெல்லா(Gabi), ஏட்றியெல்லா(Adrie), ஜெறன்(Jaaron), ஜேடா(Jada) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு:

திருப்பலி:

நல்லடக்கம்:

தொடர்புகளுக்கு

திவாகரன் – மகன்

ஜெயகரன் – மகன்

ஸ்ரீ – தம்பி

"உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது"
 

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் "கரம்பொன் நெட்" இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வகைப்படுத்தப்பட்ட பகுதி: அறிவித்தல்கள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: November 7, 2019