jeyamani1aஅன்னையின் மடியில் 11-01-1936 
ஆண்டவன் அடியில் 05-01-2020

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஜெயமணி கந்தையா அவர்கள் 05-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

இராமநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

நரேந்திரன், பூரணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரஜனி, யோகேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தவமணி, ராமகிருஷ்ணன், செல்வமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கனகசபை, யோகம்மா, சண்முகானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மேகா, மிதுன், மீனுஜன், அபிஷேகா, நிரோஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு:

கிரியை:

தகனம்:

தொடர்புகளுக்கு

நரேந்திரன் – மகன்

பூரணி – மகள்

Jeyamani Anjali

"உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது"
 

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் "கரம்பொன் நெட்" இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வகைப்படுத்தப்பட்ட பகுதி: அறிவித்தல்கள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: January 8, 2020