Frontline-1cசென்ற வெள்ளிக்கிழமை 13ம் திகதி மாலை கனடா ஸ்காபுறோவில் நகரில் இயங்கிவரும் ஒரு சேவை வழங்கும் நிறுவனமான  FRONTLINE COMMUNITY CENTRE  இற்காக  நிதி சேகரிக்கும் ஒரு இசை நிகழ்சி ஸ்காபுறோவில் அமைந்துள்ள "ஒன்ராறியோ தமிழ் இசைக் கலாமன்ற மண்டபத்தில் நடைபெற்ற அற்புதமான இசை நிகழ்ச்சியில் இனிய பாடல்களை வழங்குவதற்காக தமிழ் நாட்டிலிருந்து  பிரபல பாடகர் வி.எம். மகாலிங்கம் வருகை தந்து பார்வையாளர்கள் அனைவரையும் மெய்மறக்கச் செய்தார்.

Frontline-3

கனடா ஸ்காபுறோ நகரில் கடந்த பல வருடங்களாக இயங்கிவரும் சேவை வழங்கும் நிறுவனமான FRONTLINE COMMUNITY CENTRE  இற்காக  நிதி சேகரிக்கும் ஒரு இசை நிகழ்சியே pறுவனமான இதுவாகும்.நிறுவனத்தின் ஸ்தாபகர் திருமதி விஜயா குலா மற்றும் அவரது ணவர் திரு குலா ஜெயகுமார் மற்றும் பல தொண்டர்கள், திருமதி காஞ்சனா போன்ற தோழிகள் ஆகியோர் துணையாக நின்று இந்த அரிய பணியை வெற்றிகரமாக நிறைவேற்ற உதவினார்கள் என்றால் அது மிகையாகாது.


Frontline-1dகனடாவின் சிறந்த இசைக்குழுக்களில் முதன்மையானதாக அரவிந்தனின்  "மெகா ரியூனர்ஸ்" இசைக்குழுவின் இசையில் எம்மை மெய்மறக்கச் செய்த இசை நிகழ்ச்சி மூலம் நல்லதோர் பணியை ஆற்றும் நிறுவனமான  FRONTLINE COMMUNITY CENTRE  இற்காக  நிதி சேகரிக்கும் ஒரு இசை நிகழ்சி மிகவும் அவசியமான ஒன்றாகவே அனைவராலும் பார்க்கப் பெற்று ரசிக்கப்பெற்றது என்றால் அது மிகையல்ல.

Frontline-1

Frontline-1A

வகைப்படுத்தப்பட்ட பகுதி: கனடிய நிகழ்வுகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: March 1, 2020