அன்னைPathmanathan1aயின் மடியில் 20-04-1957
ஆண்டவன் அடியில் 25-07-2020

கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசன் பத்மநாதன் அவர்கள் 25-07-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணேசன்(மல்லாகம்) மாணிக்கவள்ளி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் பூபதி(கரம்பன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சுமதிதேவி, அமிர்தலிங்கம், தேவசேனாதிபதி, பொன்மணி, மேகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வசந்தராணி அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு:

தகனம்:

தொடர்புகளுக்கு:

சகோதரர்

பத்மராணி – மனைவி

"உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது"
 

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் "கரம்பொன் நெட்" இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வகைப்படுத்தப்பட்ட பகுதி: அறிவித்தல்கள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: August 1, 2020