mary stellaஅன்னையின் மடியில் 26-04-1935
ஆண்டவன் அடியில் 31-08-2020

யாழ். ஊர்காவற்துறை கரம்பனைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவுடமாகவும் கொண்ட மேரி ஸ்ரெல்லா அலோசியஸ் அவர்கள் 31-08-2020 திங்கட்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான லூர்து சவரி முத்து பஸ்தியாம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மரியாச்சி , அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பிரான்ஸிஸ் ஞானப்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும்,

செலஸ்டீனா, காலஞ்சென்றவர்களான அன்ரன், செல்வநாயகம், இராசநாயகம் மற்றும் திருநாயகம், காலஞ்சென்ற டெமண்ட், காகஞ்சென்ற அருமைநாயகம், துரைநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சின்னத்துரை, கொலஸ்ரிக்கா, ஞானசவுந்தரி, ராஜேஸ்வரி, புஸ்பம், சரோஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சில்வெஸ்ட்லின் நியூட்டா, மரிலின் பின்ரா, பார்த்தலோமியூ கலிஸ்ரன், கமலின் லொறிற்ரா, ஷேர்லின் றொசிற்ரா, மிஷ்லீன் கனிஸ்ரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரெறி, குணரட்ணம், ஜெசிற்ரா, காலஞ்சென்ற ஜஸ்மீன், மைக்கேல், மதனராஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

நீல், ஹரி- ஜோய், நிக்கோல், றொஷேல், மைக்கேல்- மெலிசா, சுசான் -பாலமுரளி, ஜெப்பசன் -ராதா, ஜோன்சன் -கரோலின்ம் ஷோபியா- யோசுவா, சிந்தியா, ஷோணா- அநோஜன், ஜெரீனா- சஞ்சீவ், ரோனி, கெவின், ஜோசப், மத்யூ, மைக்கேல், கேதுஜன், துஷான், ஷாலினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜோன், கிரேஸ், ஜேளன், ஆறியானா, மேசன், இசபெல்லா, எவலின், லியோன், வில்லியம், ஏறியல்லா, லாண்டன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு:

திருப்பலி:

நல்லடக்கம்:

தொடர்புகளுக்கு:

சில்வெஸ்ட்லின் நியூட்டா – மகள்

மரிலின் பின்ரா – மகள்

பார்த்தலோமியூ கலிஸ்ரன் – மகன்

கமலின் லொறிற்ரா – மகள்

ஷேர்லின் றொசிற்ரா – மகள்

மிஷ்லீன் கனிஸ்ரா– மகள்

ரெறி – மருமகன்

மைக்கேல்  – மருமகன்

குணம் – மருமகன்

ஜெசிற்ரா – மருமகள்

மதன் – மருமகன்

"உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது"
 

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் "கரம்பொன் நெட்" இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்

வகைப்படுத்தப்பட்ட பகுதி: அறிவித்தல்கள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: September 6, 2020