thiresa1aஅன்னையின் மடியில் 21-03-1927
ஆண்டவன் அடியில் 27-11-2020

கரம்பொன் ஊர்காவற்துறையை பிறப்பிடமாகவும்,கனடாவை வதிவிடமாகவும் கொண்ட லூர்து தெரசா சந்தியாப்பிள்ளை(Theresa Santhiyapillai ) நவம்பர் மாதம் 27ம் திகதி கனடாவில் காலமானார்.

அன்னார் கரம்பொன்னைச் சேர்ந்த, காலஞ்சென்ற சவரிமுத்து, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சூசைப்பிள்ளை  , சின்னாச்சி   தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சந்தியாப்பிள்ளை சூசைப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான அமுதா, மரியதாஸ் (ராஜன்) மற்றும் லோரன்ஸ் ஜெயபாலன்(ஜெயா-Canada) ஆகியோரின்   அன்புத் தாயாரும்,

மல்லிகா,ஷர்மிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்

காலஞ்சென்றவர்களான,மரியாம்பிள்ளை,அந்தோனிப்பிள்ளை,பஸ்தியாம்பிள்ளை (சேவியர்), டோமினிக், ஸ்டானிஸ்லோஸ்(துரைராஜ்) மற்றும் மேரி ஜோசபின்(மணி-Canada)  ஆகியோரின் அன்புச் சகோதரியும் ,

றொபி (Jerome),மதி,வில்ரன்,ஜெசி ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

ஹர்ஷா,ஆகாஷ், சஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.​

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

அசாதாரன Covid-19 சூழ்நிலை காரணமாக இறுதிநிகழ்வுகளில் பங்குபெறுபவர்கள் முன்னதாக பதிவு செய்ய 4169190059 இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகளுக்கு:

Jeya ( மகன் ) +14169190059

மணி ( சகோதரி )  +1905-831-3151

பார்வைக்கு

Nov 29th  Sunday, 2020

2pm-4pm, 6pm-8pm (By appointment only)​

Ajax Crematorium and Visitation Centre

384 Finely Avenue

Ajax

L1S 2E3

திருப்பலி

Monday, 30 Nov 2020 10:00 AM – 11:00 AM

நல்லடக்கம்

Monday, 30,Nov 2020 11:30 AM

 Livestream link: http://www.bcvclive.ca/lurthusanthiapillai 

                              Password: Lsanthiapillai1

"உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது"
 

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் "கரம்பொன் நெட்" இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்