Rajes1aஅன்னையின் மடியில் 28-02-1947
ஆண்டவன் அடியில் 03-04-2021

கரம்பனைப் பிறப்பிடமாகவும், தற்போது நீர்கெரழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி சண்முகலிங்கம் அவர்கள் 03-04-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான ரட்ணசிங்கம் அன்னலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான குளியாப்பிட்டி குலசேகரம்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சண்முகலிங்கம்(சின்னமணி) அவர்களின் அன்பு மனைவியும், நந்தகுமாரின் (குமரன்) பாசமிகு தாயாரும், லோஜியின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கேஸ்வரி, கமலேஸ்வரி மற்றும் லோகேஸ்வரி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,  கிருஷ்ணபிள்ளை(அழகராசா), சற்குமார்(நடராசா- ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், அம்பிகா ராஜேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும், லக்சனா, நிக்சனா ஆகியோரின் பாசமிகு பேத்தியாருமாவார். 

அசாதாரன Covid-19 சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை நியழ்வுகள் இன்று வவுனியாவில் நடைபெற்று முடிந்தது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:

குமரன்(மகன்) ஜேர்மனி +491712625711

02381-4822747

"உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது"
 

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் "கரம்பொன் நெட்" இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வகைப்படுத்தப்பட்ட பகுதி: அறிவித்தல்கள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: April 5, 2021