UBSC-2021-114வது ஆண்டு நிறைவையொட்டிUnited Tamil Sports Club   நடாத்திய Badminton சுற்றுப் போட்டி கடந்த 11ம் திகதி திங்கட்கிழமை ஸ்காபுரோவில் அமைந்துள்ள Progress Badminton Centre இல் நடைபெற்றது. ஆண்கள்இ பெண்கள்  சிறுவர்கள் பெரியவர்களென பல பிரிவுகளில் போட்டி  காலை 8.00 மணி தொடக்கம் இரவு 8.00மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. போட்டி முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றிக்கேடயங்களும் வழங்கப்பட்டன. வருடாவருடம் தவறாமல் யுனைரெட் விளையாட்டுக்கழகம் இப் பூப்பந்தாட்டப் போட்டியை நடாத்தி வருவது பாராட்டுதற்குரியது. 

USBC-2021-12006ஆம் ஆண்டு பதினைந்து விளையாட்டு வீர வீராங்கனையுடன் ஆரம்பித்த இக்கழகம் இன்று 300க்கும் மேற்பட்ட திறமை வாய்ந்த விளையாட்டு வீர வீராங்கனைகளைக் கொண்டுள்ளது என்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றது. இக்கழகமானது உதைபந்தாட்டம், தடகள விளையாட்டுக்கள் மட்டுமன்றி பூப்பந்தாட்டம் என பல பயிற்சிகளை தமது மாணவர்க்கு கொடுத்து ஊக்கம் காட்டுகிறது. இன்று இக்கழகம் தமது மாணவர்களை தமது சமூகத்துள் மட்டுமன்றி வேற்றின சமூகத்துடனும் போட்டிகளில் பங்குபற்ற வைத்து வருகிறது. இன்று எமது வீர வீராங்கனைகள் மாகாண ரீதியில் பல வெற்றிகளைப் பெற்றுள்ளார்கள் என்பது பெருமைக்குரிய விடயமாகும். 

USBC-2021-2USBC-2021-5

USBC-2021-4

USBC-2021-6

USBC-2021-7a