எங்கள் வீட்டுத் தோட்டம்
        எல்லோருக்கும் நாட்டம்
        இனிய றோசா மலர்கள் 
        எங்கும் நிறைந்த தோட்டம்

        மஞ்சள் சிவப்பு வெள்ளை
        மலர்கள் நிறைந்த தோட்டம்
        மனதில் இன்பம்  ஊட்டி
        மகிழ வைக்கும் தோட்டம்

        மென்மையான இதழ்கள்
        மேல் விரிந்து பார்க்கும்
        சின்னஞ் சிறு ஈக்கள்
        தேன் எடுக்க ஓடும்     (எங்)

வகைப்படுத்தப்பட்ட பகுதி: சிறுவர் பூங்கா.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: December 3, 2014