சொற்கோ வி.என்.மதிஅழகன்- தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப்பதிவு ” நூல் அறிமுக விழா

தமிழ்பேசும் நல்லுலகத்தின் புகழ்பூத்த பெரும் தமிழ் அறிவிப்பாளர் திரு வி.என்மதியழகன் அவர்களின் “சொற்கோ வி.என்.மதிஅழகன்- தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப்பதிவு ” நூல் அறிமுக விழா கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவில் ஸ்காபறோ நகரசபை மண்டபத்தில்


உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தில்!

உலகில் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடுகள் பட்டியலை தற்போது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பு வெளியிட்டுள்ளது.

உலகில் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது என்று கேட்டால் பலரும் அமெரிக்கா, இங்கிலாந்து என பதிலளிப்பார்கள்.

ஆனால் அமெரிக்காவையும், இங்கிலாந்தையும் பின்னுக்கு தள்ளி பல நாடுகள் கல்வி அறிவில் முன்னிலை வகிக்கின்றன.


அனைவருக்கும் (Happy New Year 2024) இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ஆங்கில புத்தாண்டு உலகில் உள்ள அனைத்து மக்களும் மகிழ்ச்சியாக வரவேற்கும் ஒரு இனிய நாளாகும். குறிப்பிட்ட மக்கள் மட்டும் இதனை வரவேற்பார்கள் என்று நாம் சொல்ல முடியாது. அனைத்து மக்களும் ஆவலாக அவர்களுடைய புது வருடத்தின் நாளை வரவேற்க தயாராக காத்திருப்பார்கள்.


உலகில் வேலைவாய்ப்பு தேடுவோரின் கனவு நாடாக முதல் இடத்தில் கனடா!

உலகில் வேலைவாய்ப்பு தேடுவோரின் கனவு நாடாக முதல் இடத்தில் கனடா
பிரித்தானிய நிறுவனமான Givetastic இன் சமீபத்திய ஆய்வின்படி, வேலை தேடும் இடங்களில் உலகளாவிய ரீதியில் கனடா முன்னணியில் இருக்கின்றது.

“வேலைகள்” மற்றும் “வேலை” போன்ற திறவுச் சொற்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் சராசரி மாதாந்த தேடல் அளவை பகுப்பாய்வு செய்வதன் மூலமும், தேவையான இடங்களில் மொழிபெயர்ப்பைப் பயன்படுத்துவதன் மூலமும், Givetastic ஒவ்வொரு நாட்டிற்கும் வெளிநாட்டில் வேலை செய்வதற்கான கனவு இடங்களைத் தீர்மானித்தது.


கரம்பொன் அருள்மிகு சீரடி சாய்பாபா ஆலய விசேஷ பூஜைகள்

கரம்பொன் சுருவில் வீதியில் ஸ்ரீ பொன் சாயியாக வீற்றிருக்கும் சீரடி சாயி ஆலயத்தின் வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றி லண்டனில் வசித்து வரும் திருமதி. கமலா பாலசுப்பிரமணியம் அவர்கள் ஆலயத்திற்கு சென்று ஆலயத்தின் மகிமை பற்றி விபரமாக உரையாற்றினார். இன்று கரம்பொன் சீரடி சாயி இல்லத்திலே ஸ்ரீ பொன்சாயி தொண்டர்களின் சேவையானது மிகவும் சிறப்பான ஒன்றாக அமைகிறது.


‘விலா கருணா’ மூத்தோர் இல்லம் நடத்திய ‘சந்தியாராகம்’ சுப்பர் சிங்கர் போட்டி நிகழ்ச்சி

கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவருபவதுடன் தமிழ் பேசும் மூத்தவர்களின் உடல் நலம் குன்றிய நாட்களில் அவர்களைப் பராமரிக்கும் அற்புதமான மனித நேயப் பணியை மேற்கொண்டு வரும் திருமதி இந்திராணியின் ‘விலா கருணா’ மூத்தோர் இல்லம் நடத்திய ‘சந்தியாராகம்’ சுப்பர் சிங்கர் போட்டி நிகழ்ச்சி கடந்த 16ம் திகதி சனிக்கிழமை ஒன்றாரியோ இசைக் கலா மன்றத்தின் கலா மண்டபத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


கனடா ஓபன் பாட்மிண்டன் சாம்பியன் பட்டம் வென்றார் லக்‌ஷயா சென்

கனடா ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்‌ஷயா சென் சாம்பியன் பட்டம் வென்றார்.

கனடாவின் கல்கரி நகரில் நடைபெற்று வந்த இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் இரவு 19-ம் நிலை வீரரான இந்தியாவின் லக்‌ஷயா சென், ஆல் இங்கிலாந்து சாம்பியனும் 10-ம் நிலை வீரருமான சீனாவின் லி ஷி பெங்குடன் மோதினார். இதில் 21 வயதான லக்‌ஷயா சென் 21-18, 22-20 என்ற நேர் செட்டில்வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.


கரம்பன் திருமதி சாரதா பரநிரூபசிங்கம் அவர்கள் எழுதிய “ அம்மு அம்மாவுக்குச் சொன்ன” நூல் வெளியீட்டு விழா 2023

கடந்த ஞாயிறு 22/01/2023 அன்று மேலைக் கரம்பனைச் சேர்ந்த திருமதி சாரதா பரநிரூபசிங்கம் அவர்கள் எழுதிய “ அம்மு அம்மாவுக்குச் சொன்ன” என்று தலைப்பிட்ட கவிதை நூல் ஸ்கார்புரோ ஒன்ராறியோ கனடாவில் வெளியீடு கண்டது. அமானா மகாநாட்டு மண்டபத்தில் நூற்றுக்கும் அதிகமான பார்வையாளர்களும் , அபிமானிகளும் கலந்துகொண்டிருக்க விழா வெகுவிமரிசையாக ஆரம்பித்தது.


மறைந்தது குயில்..பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம்!

1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம். அண்மையில் குடியரசு தினவிழாவையொட்டி அவருக்கு உயரிய விருதான பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று அவர் காலமானார்.அவருக்கு வயது 78.


பிறந்தது புத்தாண்டு 2023! களைகட்டிய கொண்டாட்டங்கள்!

மகிழ்ச்சி, சோகம், விறுவிறுப்பு, பரபரப்பு என கலந்து கட்டிக் கொடுத்த 2022ஆம் ஆண்டு தற்போது விடை பெற்று இருக்கிறது. நியூசிலாந்துக்கு முன்னதாகவே கிழக்கு பசிபிக் நாடுகளான சமோவா, கிரிப்பட்டி, டோங்கா உள்ளிட்ட நாடுகள் புத்தாண்டை வரவேற்றுள்ளன.. இதையடுத்து அந்தப் பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளது.

ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து டிசம்பர் 31ஆம் தேதியான இன்று வரை ஆண்டின் மறக்க முடியாத பல நினைவுகளை கொடுத்த 2022ஆம் ஆண்டு இன்றுடன் விடைபெறுகிறது. இந்த ஆண்டில் ஒவ்வொருவருக்கும் பலவிதமான நினைவலைகள் இருக்கலாம்