அன்னையின் மடியில் 08-08-1970
ஆண்டவன் அடியில் 24-01-2021
யாழ். கரம்பொன் மேற்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட கணநாதன் கிருஷ்ணபிள்ளை அவர்கள் 24-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார்,காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, கணேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தில்லைநாதலிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேன்மலர் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
மிரேன், மிதுன், ஹிரித்திகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,