மரண அறிவித்தல்- திருமதி கந்தையா அரியலட்சுமி

ariyam1அன்னையின் மடியில் 28-04-1925
ஆண்டவன் அடியில் 17-06-2018    

கரம்பொன் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா அரியலட்சுமி அவர்கள் 17-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா சிவக்கொழுந்துவின் கனிஷ்ட புத்திரியும், சிதம்பரப்பிள்ளை ராசமணியின்  அன்பு மருமகளும், காலஞ்சென்ற கந்தையா(நொத்தாரிஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,

சியாமளாதேவி(கனடா), கோமளாதேவி(பிரான்ஸ்), ஸ்ரீகாந்தா(கனடா), பத்மநிதி(இலண்டன்), ஸ்ரீதரன்(இலங்கை) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

மரண அறிவித்தல்- திரு.கிருஷ்ணவாசன் செல்லத்துரை(குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)

vaasaஅன்னையின் மடியில் 10-06-1966
ஆண்டவன் அடியில் 14-06-2018    

யாழ். கரம்பொன் தெற்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணவாசன் செல்லத்துரை அவர்கள் 14-06-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தேவகாந்தி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

கிஷான், கீர்த்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிருபாம்பாள், காலஞ்சென்ற கிருபானந்தன், கிருஷ்ணவேணி, தனபாலசிங்கம், காலஞ்சென்ற கிருஷ்ணராணி, கிருஷ்ணரதி, கிருஷ்ணகோபால்(அம்மா நகைமாடம்), காலஞ்சென்ற கிருஷ்ணபாஸ்கரன், கிருஷ்ணநாதன், காலஞ்சென்ற கிருஷ்ணமாலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மரண அறிவித்தல்- திரு வேலுப்பிள்ளை சிவபாதம்

sivapatham1aஅன்னையின் மடியில் 17-01-1940
ஆண்டவன் அடியில் 05-05-2018    

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கரம்பொன் மேற்கை வதிவிடமாகவும், ஜெர்மனி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சிவபாதம் அவர்கள் 05-05-2018 சனிக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை(ஆறுமுகம்) பாக்கியம் தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் அமிர்தம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

ஈஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

விஜிதா, சுபேதா, சதீஸ்குமார், ஜீவகுமார், காலஞ்சென்ற றணிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிறிதரன், சிவபாலன், ஜெயரஞ்சினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

மரண அறிவித்தல்- திரு தில்லைநடராஜா கார்த்திகேயப்பிள்ளை

Thillai1aஅன்னையின் மடியில் 27-03-1941 
ஆண்டவன் அடியில் 23-04-2018

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கரம்பொன், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தில்லைநடராஜா கார்த்திகேயப்பிள்ளை அவர்கள் 23-04-2018 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேயப்பிள்ளை சிவபாக்கியவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, சத்தியபாமா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பானுமதி அவர்களின் அன்புக் கணவரும்,

பவானி(ஐக்கிய அமெரிக்கா), சிவகரன்(பிரித்தானியா), மதிவதனி(பிரித்தானியா), திவானி(பிரித்தானியா), பானுகோபன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மரண அறிவித்தல்- திரு.கிருஷ்ணபிள்ளை செல்லையா

Krishna1அன்னையின் மடியில் 30-07-1931 
ஆண்டவன் அடியில் 12-04-2018

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை செல்லையா அவர்கள் 12-04-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, அரியரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கணேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

கணநாதன்(கனடா), பிரணவநாதன்(லண்டன்), சொருபநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மரண அறிவித்தல்- திருமதி தவமணிதேவி சீவரத்தினம்

Thavamani1aஅன்னையின் மடியில் 22-05-1942 
ஆண்டவன் அடியில் 30-11-2017

யாழ். வளலாயைப் பிறப்பிடமாகவும், கரம்பொனை வாழ்விடமாகவும், வரணனை வதிவிடமாகவும் கொண்ட தவமணிதேவி சீவரத்தினம் அவர்கள் 30-11-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமத்தம்பி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, சிவயோகம்(கரம்பொன்) தம்பதிகளின் அருமை மருமகளும்,

சீவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

சியாமினி அவர்களின் அன்புத் தாயாரும்,

ஞானேஸ்வரன் அவர்களின் அன்பு மாமியாரும்,

மரண அறிவித்தல்- திருமதி அழகம்மா தியாகராஜா(தங்கம்)

Thankam1aஅன்னையின் மடியில் 29-03-1930 
ஆண்டவன் அடியில் 08-11-2017

யாழ். கரம்பொன் கிழக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு புதுச்செட்டித்தெரு, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அழகம்மா தியாகராஜா அவர்கள் 08-11-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் செல்லம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

நிர்மலா(தேவி- அவுஸ்திரேலியா), சியாமளா(கனடா), பிரேமளா(பிரேமா- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

மரண அறிவித்தல்-திரு மயில்வாகனம் அருணாசலம்(B.Sc. Hons India முன்னாள் விஞ்ஞான ஆசிரியர் கரம்பொன் சண்முகநாத மகாவித்தியாலயம்)

M.Arunasalam1bஅன்னையின் மடியில் 12-01-1936 
ஆண்டவன் அடியில் 01-11-2017

B.Sc. Hons India (முன்னாள் விஞ்ஞான ஆசிரியர் கரம்பொன் சண்முகநாத மகாவித்தியாலயம்)இளைப்பாறிய உபஅதிபர்- சாவகச்சேரி இந்துக் கல்லூரி, இளைப்பாறிய அதிபர்- Chilaw International School, தர்மகர்த்தா இராமாவில் முருகன் கோவில்- மீசாலை)

யாழ். மீசாலை வடக்கு புத்தூர்ச் சந்தியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் அருணாசலம் அவர்கள் 01-11-2017 புதன்கிழமை அன்று இராமாவில் முருகனடி சேர்ந்தார்.

அன்னார், மயில்வாகனம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், வேலுப்பிள்ளை கஜவல்லி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

மரண அறிவித்தல்- திரு சுப்பையா சிவபரமானந்தன்

sivaperumannanthan1அன்னையின் மடியில் 04-05-1940 
ஆண்டவன் அடியில் 23-08-2017

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா சிவபரமானந்தன் அவர்கள் 23-08-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, அரூபவதி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, விசாலாட்சி(கரம்பொன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி(ராஜேஸ்வரி) அவர்களின் அன்புக் கணவரும்,

சுஜாதா, காலஞ்சென்ற ரமணன், சுகிர்தா, சுபித்தா, குமரன்(குமார்), ஜனகன்(ஜனா), வித்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மரண அறிவித்தல்- திரு. ஆறுமுகம் தற்பரன்(பாலன்)

Thatparan1.அன்னையின் மடியில் 25-12-1934 
ஆண்டவன் அடியில் 12-08-2017

யாழ்ப்பாணம் சுருவிலைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குளி மற்றும் தெகிவளையை வதிவிடமாகவும் கொண்ட  ஆறுமுகம் தற்பரன்(பாலன்) அவர்கள் 12-08-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, காமாட்சி தம்பதிகளின் ஆசை மருமகனும்,
உலகநாயகி  அவர்களின் ஆருயிர் கணவரும், 
வனஜா(வவி) கனடா, வற்சலா(ரூபா) லண்டன், தயாளினி (கனடா), ரூபகுமார்(இலங்கை) 
ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மரண அறிவித்தல்- திரு. செல்லத்துரை கிருபானந்தன்

ananthan1a(உரிமையாளர்- Colombo மாலா Stores, Herne ஹரிகரன் Traders)

அன்னையின் மடியில் 04-06-1948 
ஆண்டவன் அடியில் 24-06-2017

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Herne ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை கிருபானந்தன் அவர்கள் 24-06-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை கமலாம்பிகை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் விசாலாட்சி தம்பதிகளின் அருமை மருமகனும்,

சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

நிரஞ்சினி, நிமலன், கெளரி(Canada) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மரண அறிவித்தல்- திருமதி பராசக்தி நடராஜா

Mangai1bஅன்னையின் மடியில் 05-03-1932 
ஆண்டவன் அடியில் 13-05-2017

யாழ். கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஆனைப்பந்தி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பராசக்தி நடராஜா(மங்கை) அவர்கள் 13-05-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நடராஜா(Retired District Manager- Fisheries Corp, Sri Lanka) அவர்களின் அன்பு மனைவியும்,

தமயந்தி(மஞ்சு), வைஜயந்தி(பஜா), Dr. செந்தில்ராஜ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மரண அறிவித்தல்- திருமதி சிவக்கொழுந்து செல்லத்துரை

sivakolunthu1aஅன்னையின் மடியில் 19-10-1925 
ஆண்டவன் அடியில் 10-05-2017

யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து செல்லத்துரை அவர்கள் 10-05-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு(புங்குடுதீவு) வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,

காங்கேசன்(செந்தில்- கனடா), ஜெயந்திராணி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மரண அறிவித்தல்- திருமதி கிருஸ்ணமாலா தவராஜா

Malaa1bஅன்னையின் மடியில் 02-03-1969 
ஆண்டவன் அடியில் 27-04-2017

கரம்பன் தெற்கைப் பிறப்பிடமாகவும். கனடாவில் வசித்து வந்தவருமான திருமதி. கிருஸ்ணமாலா தவராஜா அவர்கள் 27-04-2017 வியாழக்கிழமைஅன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார்  காலஞ்சென்றவர்களான செல்லத்துரை கமலாம்பிகை ஆகியோரின் அன்புமகளும்,

ஆவரங்காலைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லையா மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்பு மருமகளும்.

 தவராஜா அவர்களின் ஆருயிர் மனைவியும்,

அனோஜ், துஷன் ஆகியோரின் பாசமுள்ள தாயாரும்,

மரண அறிவித்தல்- திருமதி தனபாக்கியலெட்சுமி ஸ்ரீபதிகந்தராசா

Thanam1aஅன்னையின் மடியில் 01-08-1941 
ஆண்டவன் அடியில் 24-04-2017

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கரம்பொன் மற்றும் கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தனலட்சுமி ஸ்ரீபதிகந்தராசா அவர்கள் 24-04-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, காமாட்ச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லத்துரை, நாகரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கரம்பொன் மேற்கைச் சேர்ந்த ஸ்ரீபதிகந்தராசா அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீறஞ்ஜினி(பிரான்ஸ்), ஸ்ரீறமனன்(கனடா), ஸ்ரீறஞ்சுதன்(பிரான்ஸ்), ஸ்ரீ தரன்(கனடா), ஸ்ரீபிரபாகரன்(Ram Communication- Wellawatte), ஸ்ரீலோகினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,