varanகரம்பொன் சண்முகநாத வித்தியாசாலை பழைய மாணவர் சங்க கனடா கிளையினரால் நடாத்தப்பட்ட நத்தார் ஒன்றுகூடலும், இராப்போசனமும் – சங்கமம் மண்டபத்தில் நடைபெற்றது. இவ் விழாவில் சினிமாப் பாடல்கள், கலை நிகழ்ச்சிகள், ஆடல் பாடல்கள், சங்கீத இசை, புல்லாங் குழல் இசை, நாடகம்  மற்றும் பல கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

விழாவின் சில ஒளிப்படக்காட்சிகளைக் கீழே காண்கின்றீர்கள்.