பேண வேண்டியவை
தீமை செய்யாமை, உண்மை, தூய்மை
பெற்றிருக்க வேண்டியவை
நம்பிக்கை, பொறுமை, இனிய பண்பு
இருக்க வேண்டியவை
நாணயம், நேர்மை, ஒழுக்கம்
கொள்ள வேண்டியவை
அமைதி, இரக்கம், தோழமை
அடைய வேண்டியவை
உண்மை, ஒழுங்கு, ஊக்கம்
அழிக்க வேண்டியவை
இறுமாப்பு, வீண்பெருமை, நான் எனும் அகந்தை
வெற்றி கொள்ள வேண்டியவை
காமம், சினம், பேராசை
விட்டுவிட வேண்டியவை
தன்னலம், ஆசை, கபடம்
கட்டுப்படுத்த வேண்டியவை
மனம், புலன்கள், மூச்சு
விசாரணை செய்ய வேண்டியவை
நான் யார்?, உண்மை எது?, மாயை எது?
வளர்க்க வேண்டியவை
தர்மம், சமாதானம், நலம்
ஆதரிக்க வேண்டியவை
ஒற்றுமையுணர்வு, அறிவாற்றல், நட்பு
செய்ய வேண்டியவை
மறைநூல்களை ஓதுதல், கேட்டதை சிந்தித்தல், ஆழ்ந்த தியானம்
பின்பற்ற வேண்டியவை
குருவின் அறிவுரைகள், மறைகளின் கட்டளைகள், மனச்சாட்சியின் ஆணைகள்