south asian badminton tournament-2015-1aமார்க்கம் நகரசபையின் முழு ஆதரவுடன், தமிழ் கனேடிய விளையாட்டு சங்கம் பெருமையுடன் நாடாத்தும், தெற்காசிய பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டி 2015 நிகழ்வு கடந்த வாரம் சனிக்கிழமை Markham Pan Am Center  இல் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியை காலை 9.00 மணிக்கு மார்க்கம் 7ஆம் வட்டார நகரசபை உறுப்பினர் திரு.லோகன் கணபதி அவர்கள் ஆரம்பித்து வைத்தபின்

south asian badminton tournament-2015-3ஆண்கள், பெண்கள்  சிறுவர்கள் பெரியவர்களென பல பிரிவுகளில் போட்டி  காலை தொடக்கம் மாலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த சுற்றுப் போட்டியில் 150 இற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கு பற்றினார்கள். இந் நிகழ்விற்கு பலர் வருகை தந்து விளையாட்டு வீரர்களிற்கு உற்சாகத்தைக் கொடுத்தார்கள்.

போட்டி முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு நகரசபை உறுப்பினர் திரு.லோகன் கணபதி அவர்களினால் வெற்றிக்கேடயங்களும் வழங்கப்பட்டன. வருடாவருடம் தவறாமல் இப் பூப்பந்தாட்டப் போட்டியை நடாத்தி வருவது பாராட்டுதற்குரியது.

 

 

 

south asian badminton tournament-2015-6

11

south asian badminton tournament-2015-16

south asian badminton tournament-2015-10

south asian badminton tournament-2015-12south asian badminton tournament-2015-17south asian badminton tournament-2015-13south asian badminton tournament-2015-14south asian badminton tournament-2015-9south asian badminton tournament-2015-7

 

 

வகைப்படுத்தப்பட்ட பகுதி: கனடிய நிகழ்வுகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: March 26, 2015