அன்னையின் மடியில் 04-03-1997
ஆண்டவன் அடியில் 12-04-2015
கரம்பொனை பிறப்பிடமாகவும் தற்போது கனடா மார்க்கம் நகரில் வசித்து வருபவர்களான எமலின் அனோஜா செல்வநாயகம் தம்பதிகளின் அன்பு மகளும், ஸ்ரெபனி, ஷெரின் ஆகியோரின் பாசமிகு சகோதரியுமான ஷெறோன் எமலின் அவர்கள் 12-04-2015 ஞாயிற்றுக்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் கரம்பொன் நெட் இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்


