திரு ஜெகன்மோகன் நவரட்ணம்
(வழக்கறிஞர்- Mohan & Mohan Barrs & Solctrs, Toronto)
அன்னையின் மடியில் 29-08-1948
ஆண்டவன் அடியில் 08-07-2015
கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். கரம்பொன், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகன்மோகன் நவரட்ணம் அவர்கள் 08-07-2015 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணம்(முன்னாள் ஊர்காவற்துறை பாராளுமன்ற உறுப்பினர்) பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிர்காமசேகர்(சட்டத்தரணி- சரசாலை வடக்கு) வாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தெய்வா(வழக்கறிஞர்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ராஜேஸ்(வழக்கறிஞர்) அவர்களின் அன்புத் தந்தையும்,
சந்திரமோகன்(பொறியியலாளர்- லண்டன்), ஜெகன்நவம்(பொறியியலாளர்- கனடா), ராஜ்மோகன்(பொறியியலாளர்- கனடா), காலஞ்சென்ற சியாமளா, பாலமோகன்(பொறியியலாளர்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dr. திலகா, Dr. சர்வா, இரட்ணசிங்கம்(பொறியியலாளர்), தேவிகா(கணக்காளர்), தாட்சாயிணி, சங்கரப்பிள்ளை, மங்கையற்கரசி, பாலகுமாரன், மீனலோஜினி, இந்திரகுமாரன், பாலேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இராஜதுரை, நகுலேஸ்வரி, விவேகானந்தன், நளாயினி, ஜெயபாலன், ஜெயமணி, சுசீலா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 12/07/2015, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 13/07/2015, 10:00 மு.ப — 11:45 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 13/07/2015, 12:30 பி.ப
முகவரி: Elgin Mills Crematorium, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு
தெய்வா(மனைவி) — கனடா
தொலைபேசி: +19054722883
பாலமோகன்(சகோதரர்) — கனடா
தொலைபேசி: +14164380351
பாலகுமாரன்(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி: +16477818119
"உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது"
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் கரம்பொன் நெட் இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.