கனடிய தமிழ் வல்லுநர் சங்கத்தின் (Canadian Tamil Professionals Association) “Black & White Affair 2015” என்னும் நிகழ்வு இராப்போசனத்துடன் கடந்த மாதம் 27 ஞாயிற்றுக்கிழமை மாலை ஸ்காபுரோவில் அமைந்துள்ள கொன்வென்சன் விழா மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கண்கவர் நடனங்கள், இசைப் போட்டிகள் என பல விதமான நிகழ்வுகள் நடைபெற்றது.
அந்நிகழ்வின் ஒளிபடங்களைக் கீழே காண்கிறீர்கள். நன்றி:TET