black-white-affair-2016-2கனடிய தமிழ் வல்லுநர் சங்கத்தின்(Canadian Tamil Professionals Association) “Black & White Affair 2016” என்னும் நிகழ்வு இன்று 30-12-2016 வெள்ளிக்கிழமை மாலை ஸ்காபுரோவில் அமைந்துள்ள கொன்வென்சன் விழா மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கண்கவர் நடனங்கள் மற்றும் அடுத்த இரண்டு ஆண்டிற்கான சங்கத்தின் தலைவர் தெரிவும் நடைபெற்றது. தலைவராக சகானா மகேந்திரமோகன் அனைவரின் வாழ்த்துக்களுடன் தெரிவு செய்யப்பட்டார். நிகழ்வில் பல இளம் முன்னனி தொழில் வல்லுனர்கள் பலர் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.(படங்கள்: இ.குருவி)

நிகழ்வின் சில ஒளிப்பதிவு  (நன்றி :TET)

black-white-affair-2016-1

black-white-affair-2016-1b

black-white-affair-2016-1a

black-white-affair-2016-14

black-white-affair-2016-6

black-white-affair-2016-4

black-white-affair-2016-5

black-white-affair-2016-3

black-white-affair-2016-7

black-white-affair-2016-12

black-white-affair-2016-2e

black-white-affair-2016-2d

black-white-affair-2016-2a

black-white-affair-2016-2c

black-white-affair-2016-8b

black-white-affair-2016-2b

black-white-affair-2016-13

black-white-affair-2016-10

black-white-affair-2016-11

black-white-affair-2016-19

black-white-affair-2016-15

black-white-affair-2016-20black-white-affair-2016-17