Malaa1bஅன்னையின் மடியில் 02-03-1969 
ஆண்டவன் அடியில் 27-04-2017

கரம்பன் தெற்கைப் பிறப்பிடமாகவும். கனடாவில் வசித்து வந்தவருமான திருமதி. கிருஸ்ணமாலா தவராஜா அவர்கள் 27-04-2017 வியாழக்கிழமைஅன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார்  காலஞ்சென்றவர்களான செல்லத்துரை கமலாம்பிகை ஆகியோரின் அன்புமகளும்,

ஆவரங்காலைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லையா மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்பு மருமகளும்.

 தவராஜா அவர்களின் ஆருயிர் மனைவியும்,

அனோஜ், துஷன் ஆகியோரின் பாசமுள்ள தாயாரும்,

கிருபாம்பாள்,கிருபானந்தன்,கிருஸ்ணவேணி,தனபாலசிங்கம்,காலஞ்சென்ற கிருஷ்ணராணி மற்றும் கிருஷ்ணரதி, கிருஷ்ணகோபால், காலஞ்சென்ற கிருஷ்ணபாஸ்கரன் மற்றும் கிருஷ்ணநாதன், கிருஷ்ணவாசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுந்தரராஜா,தியாகராஜா,சரஸ்வதி,காலஞ்சென்ற சம்பூரணன் மற்றும் தனலஷ்மி, சுயம்புலிங்கம், பாலரஞ்சனி, ஜெயமதி, திருநயனி, தேவகாந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கிருஷ்ணவேணியின்  உடன்பிறவா சகோதரியும்,

நிரஞ்சனி-ரகுநாதன், நிமலன்-அரண்யா, கௌரி-தனுசன், ரகு, சுதா-சரண்யா, திவா, காயத்ரி, கஸ்தூரி, மதுஷா, சஞ்சீவ், நந்துஜன், தனுஜன், கிஷான், கீர்த்தி ஆகியோரின் அன்பு அத்தையும்,

ரோகினி-கண்ணன், சீலன்-அனுஷா, பாமினி-ரவி, அஜந்தன்-வானதி, சேந்தன்-நிஷா, மணிமாறன்-காயத்ரி, உஷா-ரூபன், முகிலன், ரஞ்சனி, தனீஷன், அசோக்-ஹேற், தாரணி, கிஷானி ஆகியோரின் பாசமிகு சித்தியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் 4164 Sheppard Ave East இல் அமைந்துள்ள Ogden Funeral Home இல் 
29-04-2017 சனிக்;கிழமையும் மாலை 5.00 மணி தொடக்கம் 9.00 மணி வரையும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 30-04-2017 மாலை 4.00 மணி தொடக்கம் 8.00 மணி வரையும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மறுநாள் அதே மண்டபத்தில் திங்கட்கிழமை 01-05-2017 காலை 8.00 மணி தொடக்கம் 10.00மணி மணிவரை ஈமக்கிரிகைகள் நடைபெற்று பின்னர் காலை 11.30 மணியளவில் 1591 Elgin Mills Road East Richmondhill ON L4S 1M9  ல் அமைந்துள்ள Elgin Mills Cemetery,Crematorium and Visitation Centre இல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தகவல்:

தவராஜா (கணவன்) 416 – 278 8720
அனோஜ் (மகன்) 416 – 464 7615
துஷன் (மகன்) 416 – 471 1652
சுந்தரராஜா(மைத்துனன்) 647-936 1728
ஆனந்தன்(சகோதரன்) 01149-2323386530
பாலன்(சகோதரன்) 647-648 6721
கோபால்(சகோதரன்) 416-994 3861
நாதன்(சகோதரன்) 647-286 4579
வாசன்(சகோதரன்) 647-575 6049

"உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது"
 

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் "கரம்பொன் நெட்" இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

Mala2.cdr

Mala Anjali