இன்று டிசம்பர் மாதம் 26ம் நாள் இல.635 மிடில்பீல்ட் வீதியில் அமைந்துள்ள கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலயத்தில் மிக பக்தி பூர்வமாக நடை பெற்ற நெய் நிரப்பும் நிகழ்வில் பக்தர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு பக்தியுடன் சாமிமார்களுக்கு சிறியவர் பெரியவர்களென நெய் நிரப்பி வணங்கினார்கள். இந் நிகழ்வு பக்தர்களின் சௌகரியத்தை மனதில் கொண்டு இரு நாட்கள் நடைபெற்றது.