vaasaஅன்னையின் மடியில் 10-06-1966
ஆண்டவன் அடியில் 14-06-2018    

யாழ். கரம்பொன் தெற்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணவாசன் செல்லத்துரை அவர்கள் 14-06-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தேவகாந்தி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

கிஷான், கீர்த்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிருபாம்பாள், காலஞ்சென்ற கிருபானந்தன், கிருஷ்ணவேணி, தனபாலசிங்கம், காலஞ்சென்ற கிருஷ்ணராணி, கிருஷ்ணரதி, கிருஷ்ணகோபால்(அம்மா நகைமாடம்), காலஞ்சென்ற கிருஷ்ணபாஸ்கரன், கிருஷ்ணநாதன், காலஞ்சென்ற கிருஷ்ணமாலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தியாகராஜா, சரஸ்வதி, காலஞ்சென்ற சம்பூரணன், தனலட்சுமி, சுயம்புலிங்கம், பாலரஞ்சினி, ஜெயமதி, திருநயனி, தவராஜா, லங்கநாதன், தவநாதன், யோதிநாதன், கோபிலங்கநாதன், புஸ்பராணி, டிங்கநாதன், மீன்னொளிதேவி, பவநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராஜ்மாலா, சியாமளா, திலகம், வவா, ராஜா, வசந்தி, ரஞ்சன், செல்வி, வதனி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:    சனிக்கிழமை 16/06/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:    Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada 
கிரியை
திகதி:    ஞாயிற்றுக்கிழமை 17/06/2018, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி:    Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada 
தகனம்
திகதி:    ஞாயிற்றுக்கிழமை 17/06/2018, 11:30 மு.ப
முகவரி:    St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada 
தொடர்புகளுக்கு
கிஷான்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:    +14169397178
கீர்த்திகா(மகள்) — கனடா
செல்லிடப்பேசி:    +16478777178
கிருஷ்ணகோபால்(சகோதரர்) — கனடா
செல்லிடப்பேசி:    +14169943861
தனபாலசிங்கம்(சகோதரர்) — கனடா
செல்லிடப்பேசி:    +14162841160
டிங்கநாதன்(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி:    +16474005192
தவநாதன்(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி:    +14166256230
கிருஷ்ணநாதன்(சகோதரர்) — கனடா
செல்லிடப்பேசி:    +16472864579

உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது"
 

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் "கரம்பொன் நெட்" இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Vasan Anjali