sebastiyar churchகரம்பொன் புனித செபஸ்தியார் ஆலயம் புனரமைக்கப்பட்டு 130வது ஆண்டு நிறைவு விழா யாழ். மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய பேரருட்கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலமையில் இடம்பெற்றது. நிகழ்வில் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் மற்றும் பெருமளவு மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.