malar1aஅன்னையின் மடியில் 24-07-1938
ஆண்டவன் அடியில் 21-08-2021

கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாவும், பிரித்தானியா இல்வேட் , எஸெக்ஸ் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட் மலர் என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட திருமதி இக்னேசியாப்பிள்ளை சூசைப்பிள்ளை அவர்கள் 21-08-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இறைப்பியற்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சூசைப்பிள்ளை (ராஜ் மரீனா ரெக்ஸ்ரைல் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
அன்ரனி, ரஞ்சன், சுகந்தி, காலஞ்சென்றவர்களான ராசா, சுவர்னா மற்றும் செல்வன், றிஞ்சன் ஆகியோரின் பாசமுள்ள தாயாரும்,

றொபின், கொலின், ஜெறின், ஸ்டீபன், மொறிஸ், கிறிஸ்தோபர், மேரி மிச்ஷேல், ஜொலிற்றா, ஜெனிஸ்ரன், ஷோன், தன்ஜா, கீஷோ, ஹரிஷ், அனுஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,,

காலஞ்சென்றவர்களான அருட்தந்தை ஜேம்ஸ், புனித கன்னியாஸ்திரி அன்ஜெலீனா, தேவதாசன், எட்வேட் மற்றும் அக்னேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கிறேஸ் வஜோலா, அருள் மணி, காலஞ்சென்றவர்களான பீற்றர், பொன்ராசா, பிரான்சிஸ் சேவியர், மெரில்டா, மற்றும் அக்னேஸ், றோஸ் மலர், காலஞ்சென்ற மேரி மார்க்கிரட், மற்றும் மாசிலா காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, அகஸ்டீன்  மற்றும் சீமாம்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
 
பார்வைக்கு:

Monday 30th August 2021 at 5.00-7.00pm 

Saturday 4th September 2021 at 5.00-7.00pm 

At H L Hawes & Son Ltd, 106 Tanners Lane, Ilford, Essex, IG6 1QE 

Car Park to the Parlour:  Sainsbury’s, 66-100 Tanners Lane, Ilford, IG6 1QE (free parking available for 1 hour and 30mins.) 

  
திருப்பலி:

Thursday 9th September 2021 at 10am 

At St Augustine’s Church, Loudoun Avenue, Ilford, Essex, IG6 1AU 

Car Park: Some spaces are available in the church car park and there is free street parking. 
 
நல்லடக்கம்:

Forest Park Cemetery & Crematorium 
At Forest Road, Ilford, Essex, IG6 3HP 

நல்லடக்கத்தின் பின்னர் Jack Carter Pavilion (Oakfield Playing Fields) Fencepiece Road, Ilford, Essex, IG6 2JL  இல் நடைபெறும் விருந்து உபசாரத்திலும் அனைவரையும் பங்குபெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
 
தொடர்புகளுக்கு:
செல்வன் (மகன்) 00447918645470 
சுகந்தி (மகள்) 00447448627849 
றஞ்சன் (மகன்) 00447419356421 

"உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது"
 

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் "கரம்பொன் நெட்" இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Kanneer Anjali Malar.cdr