11-21-21 FB-1aநவம்பர் மாதம் 21ம் திகதி  ஞாயிற்றுகிழமை Friends Badminton  Club of Canada விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட ஆண்களுக்கான இரட்டையர் பிரிவுகளுக்கிடையே பூப்பந்தாட்ட போட்டிகள் கனடாவின் ஸ்காபுரோ பிரதேசத்தில் அமைந்திருக்கும் " Epic Sports Centre"  இல் நடைபெற்றது. இப் போட்டிகள் 20 இரட்டையர் பிரிவுகளுக்கிடையே நான்கு குழுக்களாக வகைப்படுத்தப்பட்டு ஒரே நேரத்தில் ஆரம்பபமாகியது.

11-21-21 FB

அன்றைய போட்டிக்களம் மிகவும் உற்சாகமாகவும் விறுவிறுப்பாகவும் அமைந்தது. நான்கு பிரிவுகளில் வெற்றியீட்டிய முதல் இரண்டு போட்டியாளர்களுக்கு வெற்றிக்கிண்ணம் பரசளிக்கப்பட்டது..

11-21-21 FB-811-21-21 FB-511-21-21 FB-711-21-21 FB-211-21-21 FB-3