அன்னையின் மடியில்: 19-04-1964
ஆண்டவன் அடியில்: 01-01-2023

யாழ். கரம்பொன் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும், பிரித்தானியா South Harrow வை வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் ஸ்ரீபவன் அவர்கள் 01-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சிவலிங்கம், மங்களேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

நந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

பானுஜன், பிரவீன், ஜஸ்மிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மாலதி சோமசேகரம்(கொழும்பு), ஸ்ரீதரன் (Brake, ஜேர்மனி), மைதிலி குலசிங்கம் (லண்டன்), ஸ்ரீகாந்தன் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு:

கிரியை:

தொடர்புகளுக்கு

ஸ்ரீகாந்தன் – சகோதரன்

மைதிலி – சகோதரி

ஸ்ரீதரன் – சகோதரன்

நந்தினி – மனைவி

மாலதி – சகோதரி

“உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது”
 

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் “கரம்பொன் நெட்” இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.