அன்னையின் மடியில்: 18-09-1959
ஆண்டவன் அடியில்: 25-01-2023

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், வேலனை மேற்கை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட இராசையா குணபாலசிங்கம் அவர்கள் 25-01-2023 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவஞானம், பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயந்தி(இராசா) அவர்களின் அருமைக் கணவரும்,

நிசாலினி(நிசா), நிசாந்தன், நிரூபன்(ஈசன்) ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,

பிரதீபன், வர்சனா, வைணப்பிரியா(வைசா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவபாதலிங்கம், புஸ்பதேவி ஜெயபாலசிங்கம், ரஞ்சினிதேவி, மஞ்சுளாதேவி, பஞ்சபாலசிங்கம், காலஞ்சென்றவர்களான நாகபூசணி, தனபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புஸ்பரெத்தினம், யேசுதாசன், வசந்தாம்பாள் இரவீந்திரநாதன், சகாதேவன், புனிதவதி, காலஞ்சென்றவர்களான சுந்தரமூர்த்தி, கோமளா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சரோஜாதேவி, புஸ்பராணி, காலஞ்சென்ற நாகேஸ்வரன், நித்தியானந்தசிவம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவபாதசுந்தரம், பாலகிருஸ்ணன், உமா, இராசலெட்சுமி ஆகியோரின் அன்புச் சகலனும்,

டிலன், திவ்வியா டாலியா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

காவியா, வருண், ஆதேஸ் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு:

பார்வைக்கு:

கிரியை:

தகனம்:

தொடர்புகளுக்கு

பிரதீப் – மருமகன்

ஜெயந்தி – மனைவி

நிசா – மகள்

நிசாந்தன் – மகன்

ஈசன் – மகன்

கண்ணன் – பெறாமகன்

“உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது”
 

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் “கரம்பொன் நெட்” இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.