அன்னையின் மடியில் 18-12-1936
ஆண்டவன் அடியில் 25-03-2023

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கிளாறம்மா மணி மரியநாயகம் அவர்கள் 25-03-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ் வில்லியம் கிறிஸ்ரினாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சவிரிமுத்து அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,​

காலஞ்சென்ற மரியநாயகம் ராசா சவிரிமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,

அன்ரன் தவம், ஜோசப் அருள்ராஜா, காலஞ்சென்ற எட்வேட் கிங்ஸ்லி மற்றும் றொபேட் சந்திரன், கிறிஸ்ரி இரட்டினராஜா, மேரி வினிற்ரா(ரமணி), காலஞ்சென்ற மரினா பெனிற்ரா(ரஜி) மற்றும் மேரி மொறின் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற ஜெனோவா இந்திரா மற்றும் லின்டா, மரியா மாலினி, மேரி கிறிஸ்ரா ஜெயந்தி, பிரேமளா, மார்கஸ் ரெஜின் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிறு(நிரோசன்), தரன்(வாணா), அனிசியா, எல்சியா, பிராங், பிறையன், கிறிஸ்ரினா, ஐரின், கெவின், எஸ்தர், மிதுஷா, ஏறன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஈத்தன், நோவா, லூக்கஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான இராசநாயகம், ஜேசுதாசன் மற்றும் திருச்செல்வம், ராசாத்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான லோரன்ஸ், மேரிஜோசப் பொன்ராசா, வேதநாயகம் ரோஸ் புஷ்பம் மற்றும் மரியராணி ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு அண்ணியும்,

ராசாத்தியம்மா, ஜீவராணி, பாத்திமா, றொபேட் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Visitation: March 29, 2023 from 4pm to 8pm
Live Link1: Click Here

Visitation: March 30, 2023 from 4pm to 8pm
Live Link2: Click Here

Funeral: April 1, 2023 from 9am
Live Link3: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு:

பார்வைக்கு:

பார்வைக்கு:

இறுதி ஆராதனை:

நல்லடக்கம்:

தொடர்புகளுக்கு:

அன்ரன் தவம் – மகன்

ஜோசப் அருள்ராஜா – மகன்

றொபேட் சந்திரன் – மகன்

கிறிஸ்ரி இரட்டினராஜா – மகன்

மேரி வினிற்ரா(ரமணி) – மகள்

மேரி மொறின் – மகள்

“உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது”
 

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் “கரம்பொன் நெட்” இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.