இராமநவமி தினமான இன்று 30-03-2023 வியாழக்கிழமை கரம்பொன் சீரடி சாயி இல்லத்தில் ஸ்ரீ பொன்சாயி உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம் நடைபெற்று ஆஞ்சநேயர் தரிசனத்துடன் புதிய இரதத்தில் வீதி உலா(சாவடி ஊர்வலம்) சுருவில் வீதி செபஸ்தியார் கோவிலடியால் புறப்பட்டு சாதி , சமய வேறுபாடின்றி வீதி தோறும் இல்லங்களில் சாயி மகாராஜாவிற்கு ‘பூரணகும்ப மரியாதைகள்’ நடைபெற்று ஒழுவில் வைரவர் கோவிலடியால் ஸ்ரீP பொன்சாயி இருப்பிடத்திற்கு மீண்டும் வந்தடைந்தார்.
மீண்டும் எங்கள் ஊர் பொன்னாக மிளிர ஸ்ரீ பொன்சாயியைப் போற்றுவோமாக!
ஸ்ரீசச்சிதானந்த சற்குருசாயிநாத மகராஜுக்கு ஜெய மங்களம்!!











