Thayumanavan1aகடந்த 25 ஒக்டோபர் 2014 சனிக்கிழமை மிடில்பீல்ட் உயர்தர பாடசாலையில் மேற்படி விழா வெற்றிகரமாக நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு மெல்லிசை நிகழச்சியாக “ராஜகீதங்கள் இசைக்குழுவினர்” வழங்கிய பாடல் நிகழ்ச்சியுடன் “தாயுமானவன்” புகழ் மதியழகனுடன் நம் கனடிய கலைஞர்களும் இணைந்து சிந்திக்க வைத்த நல்ல நாடகம் இடம்பெற்றது. அத்துடன் வித்தியாசமான முறையில் மேடையில் இருந்து இநங்கி வந்து பார்வையாளர்களுடன் மதியழகன் அளவளாவி மகிழ்ந்தார்.