அன்னையின் மடியில் 22-11-1927
ஆண்டவன் அடியில் 24-08-2023

கரம்பொன் கிழக்கை பிறப்பிடமாகவும்,கனடாவில் கடந்த 35 வருடங்களாக வசித்து வந்தவருமான,திரு.அலெக்சாண்டர் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 24-08-2023 அன்று இறைவனடி சேர்ந்தார். ​இவர் ஸ்ரீலங்கா- யாழ்ப்பாணம்  காப்புறுதிக் கூட்டுத்தாபன முன்னாள் முகவரும்,

யாழ் போதனா-வைத்தியசாலையின் முன்னாள் பிரதம தாதியான, காலஞ்சென்ற திருமதி “Mary Alexander”(மேரி அல்வீனம்மா அலெக்சாண்டர்) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான கையித்தார் அந்தோனிப்பிள்ளை, சூசானப்பிள்ளை மாணிக்கம் ஆகியோரின் அன்பு மகனும்,

​காலஞ்சென்றவர்களான திரு. இம்மானுவேல்பிள்ளை(Sri Lanka), திரு.மரியாம்பிள்ளை (Canada ), திரு அலோய்சியஸ் (Australia) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

​ஜெயந்தினி (Canada), மனோகரன் (California), வசந்தி (Canada), சந்திரா(Canada), ஜசிந்தா (Canada) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

​வினோதா, அலெக்ஸ் , றோய், நேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

​ஜெய்மி, திவ்யா, அக்ஷ்யா, டிலன்-இஷாரா(Ishara), கத்லின்-ருக்சன், ரொஷான்

(கெயிலிHallie),கிறிஷான், கிறிஸ்ரா, நிஷாந்தா ஆகியோரின் ஆசைப் பேரனும்,

றோமனின் பாசமிகு பூட்டனுமாவார்.

​அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக ஞாயிறு மாலை(August 27), 4:00 மணிமுதல் 8:00 மணிவரை, 4164 Sheppard Ave E , இல் அமைந்துள்ள Ogden Funeral Homes இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, மறுநாள்  திங்கட்கிழமை (August 28), காலை 10:00 மணிக்கு,131 Birchmount Rd இல் அமைந்துள்ள ( கத்தோலிக்க தமிழ் ஆலயமான) “Immaculate Heart  of Mary “(Our  Lady of Good Health ) இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, அதன் பின்னர் 625  Birchmount Rd இல் அமைந்துள்ள Pine Hill Cemetery இல் நல்லடக்கம் செய்யப்படும். 

RIPBOOKஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

​மனோகரன் — மகன் : 1-408-722-7881
வசந்தி — மகள் : 647-407-9021
ஜசிந்தா — மகள்: 416-464-1403

” உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது”
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் “கரம்பொன் நெட்” இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.