(முன்னாள் Wijaja Trading Agency) 5ம் குறுக்குத்தெரு கொழும்பு)
அன்னையின் மடியில் 14-02-1942
ஆண்டவன் அடியில் 17-01-2024
யாழ். சுருவில் ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குழி, கொழும்பு வெள்ளவதத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் தற்பொழுது Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் நடராசா அவர்கள் 17-01-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா தெய்வானை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற இளையதம்பி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அம்பிகாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, யோகலிங்கம் மற்றும் சிவானந்தலிங்கம், சந்திரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குகபரன், சுமணன், மதன், தினேஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காயத்திரி, நிரஞ்சனா, பிரதீபா, மாதங்கினி(மதுரா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
வருண், வர்ஷா, விஷால், கவின், அபிஷ்னா, ஜெனன், அரன் ஆகியோரின் அன்பு பேரனும்,
காலஞ்சென்ற பற்குணசிங்கம் மற்றும் கனகலஷ்மி, வனிதா, சிறகாந்தா, காலஞ்சென்றவர்களான குமாரவேல், கனகரெட்ணம்,சத்தியபாமா மற்றும் கமலா(மணி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான லக்க்ஷமி, யோகேஸ்வரி, தர்மலிங்கம், அருள்சிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
காலஞ்சென்ற ஜெகதீசன், அஜயந்தினி, மணிவாசகர்(சுவிஸ்), ஜெயச்செல்வன், பிறேமலதா, ஜெயபாலினி-ரவிசங்கர், ஜெயபாலினி-திருமால், டனுசன், அனோஜன்-ஷீரெபினி ஆகியோரின் பாசமிகு பெரியமாமாவும்,
றதீசன், துஜி, யுவர்ணா-ராஜா, றஜீவன்-செலினா, ஆரபி-டரன், சுரேக்கா, அபிலாஷ், சங்கீத் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்;.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்:
பார்வைக்கு:
Sunday, 21 Jan 2024 4:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு:
Monday, 22 Jan 2024 7:30 AM – 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:
Monday, 22 Jan 2024 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:
Monday, 22 Jan 2024 11:00 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு:
குகா- மகன்
Mobile : +4163463780
சுமணன்- மகன்
Mobile : +4163463780
மதன்- மகன்
Mobile : +4165602789
தினேஷ்- மகன்
Mobile : +4163017282
ஆனந்தன் சகோதரன்
Mobile : +6473880831
“உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது”
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் “கரம்பொன் நெட்” இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.