அன்னையின் மடியில் 14-04-1943
ஆண்டவன் அடியில் 29-01-2024
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கரம்பொன், ஜேர்மனி Berlin தற்போது கனடா Torontoவை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் தியாகராஜா அவர்கள் 29-01-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சண்முகம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கிருகாம்பாள்(கிருபா) அவர்களின் பாசமிகு கணவணும்,
ரோகிணி, தியாகசீலன்(நியூசிலாந்து) பாமினி, அஜந்தன், சேந்தன்; ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அயனரிகுமார்(கண்ணன்), அனுசியா(நியூசிலாந்து), ரவிதரன், வானதி, நிஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஜித், கிஷோத், விஜித், தக்ஷியா, தஸ்மிகா, துளஷிகா, நிவேதா(நியூசிலாந்து), சுவேதா(நியூசிலாந்து), மாயா, சேகா, வருண், நிலா, யாதிவ், அக்ஷயா, டானியல் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான குணரெட்ணம், விஜயரெட்ணம் ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான அன்னம்மா, நல்லம்மா ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
வாமதேவன், மகாலிங்கம் காலஞ்சென்றவர்களான சிறிபதி, பூபதி மற்றும் மகபதி(சுவிஸ்), வளர்மதி(Holland), சரஸ்வதி(ஜேர்மனி), தனலஷ்சுமி, பாலரஞ்சனி, ஜெயமதி, திருநயனி, தேவகாந்தினி, கலா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
காலஞ்சென்ற கிருபானந்தன்(ஜேர்மனி), கிருஷ்ணவேணி, தனபாலசிங்கம், காலஞ்சென்ற கிருஷ்ணராணி மற்றும் கிருஷ்ணரதி, கிருஷ்ணகோபால், காலஞ்சென்ற கிருஷ்ணபாஸ்கரன் மற்றும் கிருஷ்ணநாதன் காலஞ்சென்ற கிருஷ்ணவாசன், கிருஷ்ணமாலா மற்றும் மகேந்திரராணி, தயாநிதி(இலங்கை), ரஞ்சனி(இலங்கை), ஜெயகுமார், அம்பிகையன், சுசிலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சம்பூரணன், சுயம்புலிங்கம்(கலைச்செல்வன்), தவராசா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்..
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 03 Feb 2024 5:00 PM – 9:00 PM
கிரியை
Sunday, 04 Feb 2024 8:00 AM – 11:00 AM
தகனம்
Sunday, 04 Feb 2024 11:30 AM
தொடர்புகளுக்கு:
ரோகிணி – மகள்
- Mobile : +16472714945
தியாகசீலன் – மகன்
- Mobile : +164221664444
பாமினி – மகள்
Mobile : +16476428379
அஜந்தன் – மகன்
- Mobile : +14166663014
சேந்தன் – மகன்
- Mobile : +16478089444
அயனரிகுமார்(கண்ணன்)- மருமமகன்
- Mobile : +16475002049
ரவிதரன்- மருமமகன்
- Mobile : +14162011928
“உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது”
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் “கரம்பொன் நெட்” இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்