ஈழத்து திரைப்பட வரலாற்றில் வெற்றி படங்களின் வரிசையில் ‘செந்தீ” குறும் திரைப்படம் Rameshwaram International Film Festival வழங்கிய ‘GOLDEN SHELL AWARDS” பெற்றுக் கொண்டது.
கதை, வசனம், இயக்கம், பாடல்,
தயாரிப்பு அனைத்திற்கும் கனடிய வர்த்தக கைநூலான ‘தமிழன் வழிகாட்டி” வெளியீட்டாளர் செந்திலாதன் ‘செந்தி” உரியவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றி பணியாற்றிய அனைவருக்கும் சொந்தம் என தயாரிப்பாளர் கூறியுள்ளார்