அன்னையின் மடியில் 18-12-1932
ஆண்டவன் அடியில் 26-02-2024

யாழ். எழுவதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கரம்பொன், யாழ்ப்பாணம், கனடா Mississaugaஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இலட்சுமி சிவசம்பு அவர்கள் 26-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஏரம்பு தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விசுவலிங்கம் சிவசம்பு அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற சந்திரா மற்றும் தயாளன், சிவமதி, கயிலைமதி, கலாமதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இராஜமோகன், ஆரணி, இளங்கோ, நகுலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரணவன், பிரததீஸ்வன், கீர்த்தனா, சிவகாமி, அபிராமி, ஆதவன், சாயினி, லக்சுமி, லக்சகி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை, குமாரசாமி, யோகம்மா, தர்மலிங்கம், துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நாகபூசணியம்மா, வடிவேலு, தவபாக்கியம், தனபாக்ககியலெட்சுமி, வசந்தமலர் மற்றும் கமலம்மா, கோபாலபிள்ளை, கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சறோனிதேவி, கைலாயவாசன், நித்தியானந்தன், வரதராஜன், வித்தியாகரன், லோகாம்பிகை, ஜெயகலா, ரவீந்திரன், பகீரதன், சிறீதரன், வசந்தா, சாந்தா, மோகன், கீதா, வரதா, மனோ, ரஞ்சி, பவா, பேபி, பாப்பா, பவி, சோபா, தனக்குமார், பவானி, ரஜினி, சூட்டி, ரஞ்சன், ரஜித், லக்சி மற்றும் காலஞ்சென்றவர்களான பத்மராணி தனபாலன் ஆகியோரின் அன்பு மாமியும்,

லோகநாதன், சிவபாக்கியம், லீலாவதி, துரைராஜா, சிவலோகராணி, செல்வராணி, நிர்மலாதேவி ஆகியோரின் அன்பு குஞ்சியம்மாவும்,

நித்தியா, ஸ்ரீபவன், மேனன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்;.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்

பார்வைக்கு:

Saturday, 02 Mar 2024 5:00 PM – 9:00 PM

St John’s Dixie Cemetry & Crematorium 737 Dundas St E, Missisauga, ON L4Y 2B5, Canada

கிரியை:

Sunday, 03 Mar 2024 9:00 AM – 10:30 AM

St John’s Dixie Cemetry & Crematorium 737 Dundas St E, Missisauga, ON L4Y 2B5, Canada

தகனம்:

Sunday, 03 Mar 2024 10:30 AM – 12:00 PM

St John’s Dixie Cemetry & Crematorium 737 Dundas St E, Missisauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு:

தயாளன் -மகன்
இளங்கோ-சிவமதி-மகள்,மருமகன்
இராஜமோகன் – மருமகன்
கயிலைமதி -மகள்
கலாமதி-மகள்

“உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது”
 

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் “கரம்பொன் நெட்” இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.