அன்னையின் மடியில் 09-06-1950
ஆண்டவன் அடியில் 26-03-2024

யாழ். கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடா ஸ்காபுரோவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி வைத்தியநாதன் நாகேஸ்வரி(கமலவேணி) அவர்கள் 26-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை விசாலாட்சி(முத்து) தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் பூராசாத்தி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வைத்தியநாதன் (சின்னத்தம்பி-அராலி வடக்கு) அவர்களின் பாசமிகு மனைவியும்,

செந்தூரன், சஞ்ஜீவன், கார்த்திகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நேரடி நிகழ்வை பார்ப்பதற்கு கீழே உள்ள link ஐ அழுத்தவும்

https://app.funerallive.ca/funerals/ACVC-Nageswary-Vaithianathan-1194877234

சகிலா, லவண்ணியா, ஜெயானந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மகேஸ்வரி(இராஜேஸ்வரி), காலஞ்சென்ற மோகனேஸ்வரன்(ராசன்) மற்றும் கோணேஸ்வரி(ஈஸ்வரி- ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சிவபரமானந்தன் மற்றும் கிருபநாதன்(ஜேர்மனி), லட்சுமிதேவி, காலஞ்சென்ற கதிர்காமநாதன் மற்றும் பூரணாம்பிகை, காலஞ்சென்ற நாகேஸ்வரி, மற்றும் மங்களாதேவி, ஜெயந்தா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

செசானா, சாசெனா, செசான், ஏடன் புள்ளி, ருத்ரா, அஜேஷ், அஸ்விதா ஆகியோரின் பாசமிகு பேத்தியுமாவார்,

சுஜாதா, காலஞ்சென்ற ரமணன், சுகிர்தா, சுபித்தா, குமரன், ஜனகன், வித்யா ஆகியோரின் பாசமிகு பெரியன்ரியும்,

துளசி, கஸ்தூரி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

சிவகாந்தன், காலஞ்சென்ற மோகனகாந்தன், இந்துமதி, மயூரகாந்தன், நவகீதா, சசிதரா, ரோஷானி, மதன், கீதன், தேவதன், சர்மிளா, அமிதாப் ஆகியோரின் பாசமிகு மாமியும்,

கஜேந்திரன், சுரேந்திரன், ரமேந்திரன், காலஞ்சென்ற டசீந்திரன், ஆகியோரின் பாசமிகு சித்தியும் ஆவார்,

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்..

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு

Sunday, 31 Mar 2024 7:00 PM – 10:00 PM

கிரியை

Monday, 01 Apr 2024 7:00 AM – 9:00 AM

தகனம்

Monday, 01 Apr 2024 9:00 AM – 11:00 AM

தொடர்புகளுக்கு:

வைத்தியநாதன் (கணவன்)

செந்தூரன் – மகன்

சஞ்ஜீவன்; – மகன்

Mobile : +15879984579

கார்த்திகா – மகள்

உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது 

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் “கரம்பொன் நெட்” இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத்  தெரிவித்துக் கொள்கின்றோம்